நான் எழுத தொடங்கியபோது …
எல்லாம் தெரிந்திருபதாக ஒரு கர்வம்…..
நான் மற்ற பதிவர்களை படிக்க தொடங்கியபோது…
மனதில் உறைத்தது நான் இன்னும் அ…ஆ… தான்…என்று…


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…