மின்சாரம்… அம்மா… மின்சாரம்…
8 Comments
இது கொஞ்சம் அதிகந்தான்… உற்பத்தி செய்கின்ற மின்சாரம் முக்கால்வாசியை பக்கத்து மாநிலத்துக்கு கொடுத்துவிட்டு… மீண்டும் ஒரு பொய்யான வாக்குறுதி….
ஆட்சிக்கு வந்தால் ஒரு பேச்சு…இல்லாவிட்டால் ஒரு பேச்சு….
இவர்களின் ஆர்ப்பாட்டம்… போராட்டம்…கண்டனம்…அறிக்கை… எல்லாம் பொய் முலாம் பூசபட்ட அவர்களின் ஆட்சியை பிடிக்கும் ஆசை…மக்களுக்கு இவைகளால் எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை…
இதை புலம்பலாக எடுத்துகொண்டாலும் இல்லை உங்களை யோசிக்க வைத்தாலும்…. என் கடமை இடித்துரைப்பது….
இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…