பாஸ்போர்ட் அலுவலக அலட்சியம்!-அடித்து நொறுக்கிய மக்கள்!!!
2 Comments
அடடா…கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கு… சென்னை அலுவலகத்தில் நடந்த இந்த நடவடிக்கை மக்களிடம் இன்னும் உணர்ச்சி இருக்கிறதென்பதை வெளிபடுத்துகிறது…. நான் ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன்… மக்கள் உணர்ச்சி அற்றவராய் அல்லது சகிப்புத்தன்மையோடு உள்ளவரை எதுவும் மாறப்போவதில்லை என்று…
இன்று அந்த ஊழியர்கள் மக்களின் உணர்ச்சியையோ அல்லது சகிப்புத்தன்மையையோ சோதித்துவிட்டர்கள்.. போல….
நல்ல வேலை காவல்துறை காட்டுமிரண்டிகள்… தடியடி நடத்தவில்லை…
மக்கள் தப்பித்தனர்…
இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…
இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…