போவார்கள் யார் சொல்ல இயலும்…
இருவருக்கும் தமிழ் முகமூடி.. கழட்டுவது.. பெரிய விடயமல்ல….

ராஜபக்சே ஒரு புத்திசாலி… ஒரு இந்தியனை வைத்து
இன்னொரு இந்தியனை அழைகிறான்.

இந்தியப்  பட்டியலில்…
பாவம் தமிழனும் ஒரு அடையாளம் தானே…

தமிழ் மொழி பேசி… மாநிலத்தில் வாழ்ந்து..
மூத்தோர் கதை கேட்டு…
உணர்ச்சியற்று வாழும் இனமாகி போனோமே…

துரோகத்தால் அழிந்த இயேசு… உயிர் நீத்து.. பாவிகளின் கருவறுத்தார்… அது நடந்த கதை…
ஓர் உயிர் அல்ல பல்லாயிரம்..
உங்கள் கருவறுக்க அந்த உயிர்… தமிழ் பெண்ணின் கருவறையில்…
இது தொடரப்போகும் கதை…

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
 வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…