நேற்று சொன்னார்கள்…எதிர்போம் என்று…
இன்று சொன்னார்கள்…வரவேற்போம் என்று…
நாளை என் சொல்வார்….

அம்பேத்கர் சிலை சிரிக்க… மாமன்னன் கருணாநிதியோ…
தன் பெருமை கதையளக்க…
பாவம் விழுந்த அடி மறப்பதற்குள்…புன்னகைப்பார்…
வழக்கறிஞர்…

கருணாநிதி மதம் கடந்து சாதி கடந்தவர்…ஆனால் ஒரு
அரசியல்வாதி முட்டையால் அடிவாங்க…
பொறுக்கமட்டார்… திருப்பி கொடுத்தார்…
இங்கே நீதியரசர் ஓடுகின்றார் உயிர் பயத்தால்…
இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
 வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…