இரவெல்லாம் விழித்திருந்தேன்…
4 Comments
இரவெல்லாம் விழித்திருந்தேன்…
இமைகள் இரண்டும் இணையவில்லை…
இளங்காற்று இனிதாய்…
இமையோரம் இம்சிக்க,,,
இவள் ஒருத்தி தினந்தோறும்… என்
இரவை தின்னுகின்றால்…
இமை கலங்கி…இழந்த இரவுகள்…
இன்று…பகல் பொழுதை மென்று தின்ன..
இளகுமா உன் நெஞ்சம்…
இம்சிக்க வந்தவளே…
இரவினையும் பகலினையும்..
இனி நான் தான் அறிவேனோ…
இடம் மாறிப்போனதென்ன…
இந்த நொடி என் நினைவலைகள்…
இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும்
சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம்
மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்..