நிழல்களை பார்த்து
நிசமென்றிருந்தேன்…
கதிரவன்
மறைந்ததும்
நிழல் ஏது…
நிசம் ஏது… திரும்பவும்
நிழல்…
கடன் கொடுத்தான்
கதிரவன்…
நிழல்
கொடுத்தாள் நிலவு மகள்…
எது நிசம்..இங்கே!
கதிரவனும் எய்கின்றான்..
சொல்லவேண்டாம் நிலவை பற்றி…