அறுத்துடுவேன்! திராவிடப் புரட்சி!
கொஞ்சம் அநாகரீகமாகத் தான் இருக்கிறது இதைப் பற்றி எழுதுவதற்கு ஆனால் எழுதி தான் ஆகவேண்டும் தமிழர்கள் கலாச்சாரம் எப்படித் திராவிடர்களால் தாழ்ந்து கிடக்கிறது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான் திராவிடச்சி சுந்தரவள்ளியின் சபையடக்கம் இல்லாத பெண்ணியத்தைக் கேலிசெய்யும் நடவடிக்கை, ஈ.வே.ரா எனும் கழிச்சடை உயர்ந்த பெண்ணியத்தைப் போதித்தாள் அதிலிருந்து வரும் கழிச்சடை பெண்ணியவாதிகள் இப்படித் தான் இருப்பார்கள்.
உண்மையான பெண்ணியத்தைத் தமிழீழத்தில் நாம் காண முடியும், ஆணுக்கு நிகராக எம் தமிழ்ப் பெண்கள் புரிந்த வீரதீர செயல்கள் கேட்பவரை மலைக்க வைக்கும். நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் புரிந்த எம் தமிழ்ப் பெண்கள் எங்கே… இந்தத் திராவிடச்சிகளின் கேடுகெட்ட நடவடிக்கைகள் எங்கே… ஒப்பிட முடியுமா…
ஈ.வே.ரா விடுதியில் இருந்து வந்த திராவிடிச்சிகள் தமிழர் காத்த பெண்ணியத்தை ஆரிய எதிர்ப்பு என்கின்ற பெயரில் திட்டமிட்டு சீர்கெட்டுப் போகச் செய்துள்ளனர். ஆரியன் பெண்ணியத்தைக் காயப்படுத்தினான், திராவிடன் பெண்ணியத்தைக் காறி உமிழ வைத்துள்ளான். தமிழர் வாழ்வு நெறியில் பெண்களுக்கு இருந்த மதிப்பு இந்த இரு கும்பல்களால் சீரழிந்து கொண்டிருக்கிறது. பல விடயங்களைக் கண்ணியம் கருதி எழுத மனம் வரவில்லை.
தமிழ்ப் பெண்கள் இனியும் கண்டு காணாமல் போனால் உங்கள் பிரதிநிதிகளாய் திராவிட, ஆரிய கெடு மதியாளர்கள் புரட்சி செய்வதாய்ப் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டுப் பெண்ணியத்தைச் செல்லாக்காசாக்கி விடுவர், தமிழ் பெண்கள் களமிறங்குங்கள், உங்கள் ஆற்றலை திராவிடச்சிகளிடம் அடகு வைக்காதீர்கள்.