கொழும்பு பட விழா ரஜினி கமல் இருவருக்கும் அழைப்பு

போவார்கள் யார் சொல்ல இயலும்…இருவருக்கும் தமிழ் முகமூடி.. கழட்டுவது.. பெரிய விடயமல்ல…. ராஜபக்சே ஒரு புத்திசாலி… ஒரு இந்தியனை வைத்துஇன்னொரு இந்தியனை அழைகிறான். இந்தியப்  பட்டியலில்…பாவம் தமிழனும் ஒரு அடையாளம் தானே… தமிழ் மொழி பேசி… மாநிலத்தில்…

காரணம் விளங்கவில்லை….

நிழலினை போல தொடர்ந்தேன்…நீ நிழலாகவே என்னை எண்ணிவிட்டாய்…மழையாக பொழிந்தேன் அன்பை… உணராமல் ஒதுங்கி நின்றாய்….நிற்பதற்கு நிலமில்லை என் கண்ணீரே வீதீ எங்கும்…நீ தப்பவில்லை சொல்வதற்கு… இவன் தான் என் வருங்கால கணவன் என்று…பெண்ணே… விடியல் வரை…

முன்னால் போராளிகள் தவறு… தீவிரவாதிகள்…

சிங்கள ராணுவத்திடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிகொண்டிருக்கும் முன்னால் போராளியின் பார்வையிலே….  போராடினோம்…போராடினோம்… தீவிரவாதி என்றார்கள்… தோல்வியின் விளிம்பினில்… ஆயுதங்களின் அமைதி என்றோம்…. தலைமையை பற்றி பலவாறு தகவல்… நாங்களோ அந்நியனின் கைகளிலே… அவன் எங்களை தமிழனாக…