கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!!! இது நயன்தாரவின் ஆதங்கம்..

இது நயன்தாரவின் ஆதங்கம்.. உண்மையாக இதில் நியாயம் உள்ளது… அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த ஐயா படத்தில் எந்த வித உருவகுலைப்பும் இல்லாமல் அழகான தமிழச்சியாக வந்தார்… அனைவரும் ஏற்றுகொண்டோம் படமும் நல்ல வசூல்……