இன்னும் எத்தனை உயிர்கள்
0 Comments
நாம் தமிழர், நாம் தமிழர்
என்று
பறை அடித்தும்
விழிக்காத தமிழனை
இன்னும் எத்தனை உயிர்களை
கொடுத்து எழுப்புவது!
நாம் தமிழர், நாம் தமிழர்
என்று
பறை அடித்தும்
விழிக்காத தமிழனை
இன்னும் எத்தனை உயிர்களை
கொடுத்து எழுப்புவது!
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ஈழ தமிழர் பற்றி… பொதுவா தமிழர்களிடம் ஒற்றுமையை எதிர்பார்ப்பது மிக பெரிய முட்டாள்தனம் ஆனால் ஈழ தமிழர்களின் ராணுவ வளர்ச்சி, என் எண்ணம் தவறு என்ற முடிவுக்கு வந்தேன். கடந்த வருட புலிகளின் தோல்வி மனதை ரொம்ப பதித்தது கொஞ்சம் நேரத்தை செலவழித்து இலங்கை பற்றி ரொம்ப படித்தேன்.எனக்கு தெரிந்த வரை அவர்களின் தோல்விக்கு ஒற்றுமை என்ற ஒன்றை உலக அளவில் தமிழர்கள் மறந்துவிட்டதே காரணம், பல கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தின் தென்பகுதி உரக்க கத்தினால் கேட்டாலும் கேட்டுவிடும் அவ்வளவு தூரம் தான் ஆனால் போர் சமயத்தில் கதறி அழுதும் அசரவில்லை நம்