பிசிசிஐ – கட்சி பேதமின்றி கொள்ளையடிப்போம்…
2 Comments
இல்லாத விருப்பத்தை… நெடுங்காலம் புகட்டிவிட்டு… வணிகத்தின் வளர்ச்சிக்காக… தேசியப்பற்று என்றோர்… தேடுகின்றார் தேசியத்தை… இந்தியத்தின் நகரமெங்கும்…. பணம் கொழிக்கும் விளையாட்டை… தேசியத்தில் இணைத்து இங்கு… பெரும்பணம் ஈட்டி உள்ளார்… தலைப்பு செய்தியிலும் இவர் தாம்… ஆகிரமிப்பு செய்கின்றார்… இந்தியாவின் மக்கள் தொகையில்… 30 சதவிகிதம்… வறுமையினில் உழல்கின்றார்… குட்டியாய் செய்தி இங்கே… செய்திதாளின் இறுதியிலே… இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…