திரிகின்றார் அவர் குறளாலே…

ஐயா…பிச்சை போடுங்க சாமி…என் நண்பன் பார்த்தான் கீழிருந்து மேலாக..மறுத்தான்ஈயென இறத்தல்…நான்முடிக்கவில்லைதமிழ் அறிந்தவன்…பணம் கிடைத்தது அந்தமுதியவருக்குசாலையோரத்தில் மகிளுந்தை விட்டுஇறங்கினான்…வாகன நிறுத்துமிட சீட்டை நீட்டினான்ஒரு சிறுவன்…நண்பனின் வாயில்அனல் தெறிக்கும் வார்த்தைகள் இனிய உளவாக…முடிக்கவில்லைநான் அம்பை திட்டுவதில் பயனென்னகோபத்தை விலக்கிக்கொண்டான்  2010த்திலும்வள்ளுவர் தெரு முழுதும்திரிகின்றார்… அவர் குறளாலே…குருஎன்பார்.. இங்கு அறத்தைவிற்பார்…அவர் நாணவள்ளுவம் வழி நிற்போம்…மனிதனாய்…உயர்ந்த மனிதனாய்…

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 8

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5 காதல்…

விருது கொடுத்தாங்க… ‘ அன்புடன் மலிக்கா ‘

என்ன தான் கும்பல்ல வாங்கினாலும்…நாம எழுதியதையும் கவிதைன்னு மதிச்சதுக்காக…மனசுல ஒரு சின்ன சந்தோசங்க… இந்த படதிற்கு நான் எழுதிய இரு கவிதைகள்… முதல் கவிதை பட்டம் அறுந்துபோனாலும்அது காதல் பட்டம்பால் நில ஒளியில்அதுசுமந்து செல்கிறது…உன்னோடு நான்…

புதிய பதிவர்…

நித்தம் ஒரு இடுகை நித்திரை கெடும் சில நாள்… பலர் படிப்பார் பலர் ரசிப்பார்… வோட்டுக்களை பார்த்தால்  பலர் சிரிப்பார்… நல்லதொரு பயணம்… அங்கங்கே பொறுமை கொஞ்சம்  சோதிக்கும்… நிலைத்துவிட்டால் தமிழ் எழுத்துன்னை நேசிக்கும்..…

இளவெயினியின் அழகிய முகம்

இளவெயினியின் அழகிய முகம்

மார்கழி பனிக்காற்று கிழக்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய அந்த சிறு பாதையின் இரு மருங்கிலும் இருந்த மரங்களை உரசி சூடேற்றிக்கொண்டிருந்தது. தமிழ்ச்செல்வன் புரவியை தட்டி கொடுத்தான் மனதில் எதிர் கொள்ளப்போகும் அபாயத்தை பற்றி கணக்கிட்டுக்கொண்டிருந்தான்…

நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை…

நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… ஒரு உணர்வற்ற தலைவன் குடும்பத்தோடு ஆட்சி கட்டிலில் கும்மாளம் அடிப்பதை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… தன் இனம் அழித்தவனை ஆரத்தழுவும் அருவருப்பை…

நிறப்பிரிகை…

நிறப்பிரிகை படித்திருப்பாய்…இயற்பியலில்உன் நிழல் பட்டுநிற சிதறல்களாய்ஒளிரும்என்னை பார்…எளிதில் உனக்குவிளங்கும் காதல் காயப்படுத்துமாம்எப்படிஅது உண்மையாகும்…என் காயங்கள்உன்னால்ஆற்றப்படும் போது… குளிர்ந்த காலை…இதமான பனி காற்றுஆனால்மூச்சு முட்டியதுஉன் நினைவுகளால்…

நெருப்பு என்றல் சுடும்…

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ஈழ தமிழர் பற்றி… பொதுவா தமிழர்களிடம் ஒற்றுமையை எதிர்பார்ப்பது மிக பெரிய முட்டாள்தனம் ஆனால் ஈழ தமிழர்களின் ராணுவ வளர்ச்சி, என் எண்ணம் தவறு என்ற முடிவுக்கு…

எனக்கு தெரியாது

புதிய பதிவரின் தளத்தில் இருந்து… http://nanumullen.blogspot.com/2010/06/blog-post_07.html எனக்கு தெரியாது இன்றும் நினைத்தாலும் இனிக்கும்( கசக்கும் ) நினைவுகள்  கண்ணிருடன் மழலையர் பள்ளியில் கால் வைத்தது  வள்ளி டீச்சர் தேவாலயம் கூட்டி சென்றது  மதிய சாப்பாடு மாம்பழ துண்டுகளுடன் ஏன்…

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 7

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5…

வார்த்தை விபத்து

வார்த்தை விபத்து

சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள் இருவரும்,  நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. அவன் அவள் கையை இறுக பிடித்தான். அவள் ஏதோ உணர்ந்ததுபோல் தலையை ஆட்டினால் மனது ஒருமித்தது, ஒரு கண நொடி தான், இரு உடல்களும் தூக்கி எறியப்பட்டது. இருவரின்…

மனஇறுக்கம்…

அது தொலைத்தநிமிடங்கள்…. கொஞ்சம் நஞ்சம் அல்ல… கிரகண சந்திரன் போல்… மனதில் அது நிரப்பியகலக்க இருள்கொஞ்சம் நஞ்சம் அல்ல… மனதினை இறுக்கி…உணர்வுகளை காயப்படுத்தி… சே,வாள்ளஸ்நம்மவர்கள் ராசராசன், பூலித்தேவன்அனைவரையும் இதுஇப்படிதான்செய்திருக்குமோ…. நெருங்காதே நகர்ந்து செல்…ரணங்களை தாங்கி..நொடிகளில் சுவசிப்பவர்கள்…இல்லாத துயரங்களில்மனதை தைக்க…இருக்கும் நிமிடங்களைஇழக்க தயாரில்லை..    

பழனி பாத யாத்திரை…பயணம்… கொஞ்சம் காமெடி கூட… பயணம்-2

அப்படி இப்படினு ஒரு வழியா பத்து நாள் நடந்து பழனி வந்து சேர்த்தோம் மலை ஏற எல்லாம் தயாரா இருந்தாங்க… எனக்கா குதி காலில் தாங்க முடியாத வலி என்ன என்ன தவறு செய்தேனோ…

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!!! இது நயன்தாரவின் ஆதங்கம்..

இது நயன்தாரவின் ஆதங்கம்.. உண்மையாக இதில் நியாயம் உள்ளது… அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த ஐயா படத்தில் எந்த வித உருவகுலைப்பும் இல்லாமல் அழகான தமிழச்சியாக வந்தார்… அனைவரும் ஏற்றுகொண்டோம் படமும் நல்ல வசூல்……

காந்தி தேசமே….உனக்கு கண் இல்லையா…சிங்களவனே…உனக்கு நெஞ்சில் ஈரமில்லையா

மனதை பாதித்த ஈழத்து கவிதை… http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html நேற்றைய அவளுடைய சாவு எனக்குவேதனையைத் தரவில்லைமரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்அதிர்ந்துப் போதல் எப்படி நிகழும்?அன்பான என் தமிழச்சிகளே,இத்தீவின் சமாதானத்திற்காய்நீங்கள் என்ன செய்தீர்கள்!?ஆகவே, வாருங்கள்உடைகளை கழற்றிஉங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்.என் அம்மாவே உன்னையும் தான்!சமாதானத்திற்காய் போரிடும்?புத்தரின் வழிவந்தவர்களுக்காய்உங்கள்யோனிகளைத் திறவுங்கள்…பாவம்,அவர்களின்…

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 6

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5 மீண்டும்…

எல்லை இல்லா… தரூர்…

ஐபிஎல் ஊழலில் சிக்கி பதவியிழந்த தரூருக்குப் புதுப் பதவி – கவிதை பிறந்த காரணம்  நெஞ்சு பொறுக்குதில்லை…தப்பு செய்தால்…அறியாமல்…மன்னிக்கலாம்…இவரோ தவறு செய்திருக்கிறார்…தெரிந்தே… இவர்கள் எப்போதுமே சரியாக…தண்டிக்கபடுவதிலை…இவர்கள் தண்டனையை அனுபவிப்பது… கழிப்பது…பொது சனங்களே. ஊழல் புகார்…பதவி இழப்பு…புது பதவி…கட்சியில்…

முடியல…. காங்கிராஸ் ஆதரவு இல்லாமல் திராவிட கட்சிகள் வெல்ல முடியாது-கார்த்திக்சிதம்பரம்

ஒரு கட்சில ஒம்பத்திரெண்டு தலைவரு…  இந்த லட்சணத்தில… பல காலமா திராவிட கட்சி மேல சவாரி பண்ணியே அரசியல் நடத்தியாச்சு… ஆட்சிக்கு வந்து மட்டும் என்ன கிழிக்கபோறீங்க… கருணாநிதியும் ஜெவும் மிச்சம் வைத்திருக்கிற… இருக்கா இல்லையானு தெரியல… அதையும்…

பழனி பாத யாத்திரை…பயணம்… கொஞ்சம் காமெடி கூட…

சின்ன வயசுல எங்க அப்பாத்தா, ஐயா,அப்பா கூட போயிஇருந்தேன்… நல்ல சந்தோஷமான பயண அனுபவம்… டிசம்பர் குளுருல போயிட்டு வந்த நினைவுகள் அப்படியே இருக்கு அப்ப எனக்கு 16 வயசு இருக்கும் காலை மாலை குளிக்கணும்…

என்கிறாள்…

நில் என்றாள்  செல் என்றாள் பேசு என்றாள் காதல் செய் என்றாள் முத்தம் கொடு என்றாள் கட்டியணை என்றாள் இப்போது என்ன என்றேன்… விட்டுவிடு என்கிறாள்…

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4 வெறுமையான பார்வையில் என் நண்பனின் எதோ…

முத்தம் – மொழி பெயர்ப்பு தேவையில்லை…

குவிந்த அதரங்கள் மட்டுமே பேசும் வார்த்தைகள் புரிந்தவர்களுக்கு மட்டுமே விளக்கங்கள் கூட நடந்தால் இமயம் இளகியது… என்ன ஒரு வெப்பம்… நேற்று கேட்டோமே … கதைகளை பேசும் விழியருகே.. வானொலியில் ஆமாம் கண்கள் பேச…

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3 அவள் சாதரணமாக பேச ஆரம்பித்துவிட்டால் எனக்கு உள்ளுக்குல் ஆனந்தம் ஆர்பரித்துக்கொண்டிருந்தது வெளிய காட்ட…

பேச மறுத்த காதலி மீது அமிலம் வீசிய வாலிபர் – நேற்றைய செய்தி… தொடரும் செய்தி கூட…

நீண்ட காலமாக பத்திரிகைகளில் வந்து போகும் செய்தி இது… என்ன காரணம்… ஒரு ஆண் ஏன் இப்படி செய்கிறான்… தான் காதலிப்பதாக சொல்லும் பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்ற எப்படி மனசு வரும்… இதற்கு…

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 ஒரு நாள் வந்தது…நான் கட்டிகொண்டிருந்த காதல்கோட்டை கதவு திறக்க… என்னவள் என்னிடம் பேசினால் முதல் வார்த்தை “கொஞ்சம் தள்ளி போங்க”…

இரவெல்லாம் விழித்திருந்தேன்…

இரவெல்லாம் விழித்திருந்தேன்…இமைகள் இரண்டும் இணையவில்லை…இளங்காற்று இனிதாய்…இமையோரம் இம்சிக்க,,,இவள் ஒருத்தி தினந்தோறும்… என்இரவை தின்னுகின்றால்…இமை கலங்கி…இழந்த இரவுகள்…இன்று…பகல் பொழுதை மென்று தின்ன..இளகுமா உன் நெஞ்சம்…இம்சிக்க வந்தவளே…இரவினையும் பகலினையும்..இனி நான் தான் அறிவேனோ…இடம் மாறிப்போனதென்ன…இந்த நொடி என்…

தெரிந்ததா…

எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார்-நித்யானந்தா அவர் தான் எல்லாவற்றையும்… முகத்தில் அறைவது போல்சேவை என்று சொல்லிவிட்டாரே.. இனி சொல்வதற்கு என்னஇருக்கிறது… தமிழர்கள் என்றால் அமிதாபுக்கு கிள்ளுக்கீரையா?-வைகோ ஏன் ராஜபட்சே மட்டும் குத்தகைக்கு…

இதயத்தை திருடாதே….

பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த படம்… இன்று ஒரு வாய்ப்பாக மீண்டும் பார்த்தேன்.. ஒரு கவிதை படித்த திருப்தி… உயிரை தின்றுகொண்டிருக்கும் நோயிக்கிடையில்… மோதி…வம்பிழுத்து..பரிதாபத்துடன்… ஆரம்பிக்கும் காதல்… திரையுலக மன்னாதிமன்னர்கள் இளையாராஜா…மணிரத்னம்..p .c.ஸ்ரீ ராம்…. அப்பப்பா……

பூத்ததிங்கே… வலைபூவில்…

வார்த்தைகளை அள்ளி தெளித்து… கவிதை ஒன்று வைத்துள்ளான்… நேசத்தை வீதியெங்கும் கவிதையாலே … வீசியுள்ளான்… மாற்றத்தை இன்று அவள்… விழியோரம் காண்கின்றான்… அதரங்கள் விரிய இங்கே… அவள்  ஏதேதோ பேசுகின்றால்…. இமை மூடா நிலையினிலே… இனிப்பதனை நுகர்கின்றான்……

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான்: காங்கிரஸ்

உளவுத்துறை : ஐயா… பார்வதி அம்மா… சென்னைல… கருணாநிதி :  யோவ்வு.. யாருய அது… உளவுத்துறை : பிரபாகரன்… கருணாநிதி : என்னது… பிரபாகரனா… உளவுத்துறை : ஐயா… அதிர்ச்சி அடையாதீங்க… பிரபாகரன் அம்மா தான்……