சிலை திறப்புக்கு கருணாநிதி வருவதை எதிர்க்கவில்லை- உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம்..

நேற்று சொன்னார்கள்…எதிர்போம் என்று…இன்று சொன்னார்கள்…வரவேற்போம் என்று…நாளை என் சொல்வார்…. அம்பேத்கர் சிலை சிரிக்க… மாமன்னன் கருணாநிதியோ… தன் பெருமை கதையளக்க…பாவம் விழுந்த அடி மறப்பதற்குள்…புன்னகைப்பார்…வழக்கறிஞர்… கருணாநிதி மதம் கடந்து சாதி கடந்தவர்…ஆனால் ஒருஅரசியல்வாதி முட்டையால் அடிவாங்க… பொறுக்கமட்டார்……

சு.ப. வீரபாண்டியன் வாக்குமுலம்…. பார்வதி அம்மாளின் பிரச்சனையில் கருணாநிதிக்கு வக்காலத்து…

//இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, உதவிட இயலுமா? என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான்…

கொழும்பு பட விழா ரஜினி கமல் இருவருக்கும் அழைப்பு

போவார்கள் யார் சொல்ல இயலும்…இருவருக்கும் தமிழ் முகமூடி.. கழட்டுவது.. பெரிய விடயமல்ல…. ராஜபக்சே ஒரு புத்திசாலி… ஒரு இந்தியனை வைத்துஇன்னொரு இந்தியனை அழைகிறான். இந்தியப்  பட்டியலில்…பாவம் தமிழனும் ஒரு அடையாளம் தானே… தமிழ் மொழி பேசி… மாநிலத்தில்…

பிசிசிஐ – கட்சி பேதமின்றி கொள்ளையடிப்போம்…

இல்லாத விருப்பத்தை… நெடுங்காலம் புகட்டிவிட்டு… வணிகத்தின் வளர்ச்சிக்காக… தேசியப்பற்று என்றோர்…  தேடுகின்றார் தேசியத்தை… இந்தியத்தின் நகரமெங்கும்….   பணம் கொழிக்கும் விளையாட்டை… தேசியத்தில் இணைத்து இங்கு… பெரும்பணம் ஈட்டி உள்ளார்…   தலைப்பு செய்தியிலும் இவர்…

பாஸ்போர்ட் அலுவலக அலட்சியம்!-அடித்து நொறுக்கிய மக்கள்!!!

அடடா…கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கு… சென்னை அலுவலகத்தில் நடந்த இந்த நடவடிக்கை மக்களிடம் இன்னும் உணர்ச்சி இருக்கிறதென்பதை வெளிபடுத்துகிறது…. நான் ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன்… மக்கள் உணர்ச்சி அற்றவராய் அல்லது சகிப்புத்தன்மையோடு உள்ளவரை எதுவும் மாறப்போவதில்லை என்று……

காரணம் விளங்கவில்லை….

நிழலினை போல தொடர்ந்தேன்…நீ நிழலாகவே என்னை எண்ணிவிட்டாய்…மழையாக பொழிந்தேன் அன்பை… உணராமல் ஒதுங்கி நின்றாய்….நிற்பதற்கு நிலமில்லை என் கண்ணீரே வீதீ எங்கும்…நீ தப்பவில்லை சொல்வதற்கு… இவன் தான் என் வருங்கால கணவன் என்று…பெண்ணே… விடியல் வரை…

முன்னால் போராளிகள் தவறு… தீவிரவாதிகள்…

சிங்கள ராணுவத்திடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிகொண்டிருக்கும் முன்னால் போராளியின் பார்வையிலே….  போராடினோம்…போராடினோம்… தீவிரவாதி என்றார்கள்… தோல்வியின் விளிம்பினில்… ஆயுதங்களின் அமைதி என்றோம்…. தலைமையை பற்றி பலவாறு தகவல்… நாங்களோ அந்நியனின் கைகளிலே… அவன் எங்களை தமிழனாக…

மின்சாரம்… அம்மா… மின்சாரம்…

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் மின்சாரம் தருவோம் – ஜெ இது கொஞ்சம் அதிகந்தான்… உற்பத்தி செய்கின்ற  மின்சாரம் முக்கால்வாசியை பக்கத்து மாநிலத்துக்கு கொடுத்துவிட்டு… மீண்டும் ஒரு பொய்யான வாக்குறுதி…. ஆட்சிக்கு வந்தால் ஒரு…

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 இயற்கையில் மிகவும் கூச்ச சுபாவம் எனக்கு… ஒரு வருடம் வீணாகபோகும் என்று என்னை ஆங்கில வழி கல்வியில் இருந்து தமிழ் வழி கல்வியில் சேர்த்துவிட்டார்… எனது அன்னை……

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1

எங்கே ஆரம்பிப்பது… பல பெண்கள் என் வாழ்க்கையில் வந்து போனதில் யாரைப்பற்றி சொல்லுவது… இன்று வரை இணையதளங்களின் ரகசிய பதில்களில்(Secret Password Answer) உலவி கொண்டிருக்கும் அவளை பற்றி சொல்லியே ஆகவேண்டும்….. அறியாமை என்ற வார்த்தை எவ்வளவு…

தலைப்பு

நான் எழுத தொடங்கியபோது … எல்லாம் தெரிந்திருபதாக ஒரு கர்வம்….. நான் மற்ற பதிவர்களை படிக்க தொடங்கியபோது… மனதில் உறைத்தது நான் இன்னும் அ…ஆ… தான்…என்று…இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்… 

இயலாமை….

எனக்குள் இப்போது மிகபெரிய போராட்டம் …. நான் தமிழனா… இல்லை இந்தியான்னா… தமிழ் பேசும் ஒரு இனம் போராடி போராடி அழிந்து கொண்டிருகிறது…. இருபது மைல் தள்ளி ஒரு பேரரசு அவர்களின் ரத்தத்தில் விளையாடி…