தங்கை இசைப்பிரியாவிற்கு வீரவணக்கம்
0 Comments
அரசியல் பிரிவில் ஊடக துறையில் பணியாற்றிய தங்கை இசைப்பிரியாவை கொன்ற கொடிய அரக்கர்களுக்கு
அரசியல் பிரிவில் ஊடக துறையில் பணியாற்றிய தங்கை இசைப்பிரியாவை கொன்ற கொடிய அரக்கர்களுக்கு
நாம் தமிழர், நாம் தமிழர்
என்று
பறை அடித்தும்
விழிக்காத தமிழனை
இன்னும் எத்தனை உயிர்களை
கொடுத்து எழுப்புவது!