நீண்ட இடைவெளிக்கு பிறகு…ராசராசசோழன்
0 Comments
பல நாட்கள்… பல மாதங்கள்… ஏன் பல வருடங்களாக கூட இருக்கலாம், இப்பொழுது மீண்டும் எழுத வந்திருக்கிறேன். என்ன என்ன விஷயங்கள் மாறி இருக்கின்றன என்று பார்த்தல்..எதுவும் மாறவில்லை என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை. ம்..பார்போம்…இப்பொழுது அனைவரின் பார்வையும் மத்திய அரசின் பொது தேர்தலில் நிலைத்திருக்கிறது…மோடி மோடி என்று ஒரு பிரம்மையும்…மறைமுகமாக ராகுல் காந்தியை மையப்படுத்தி வருகின்ற விளம்பரங்களும் தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. பார்போம்…கூட்டணி என்கின்ற பேரில் அரசியல் கட்சிகள் நடத்த போகும் கோமாளித்தனங்கள் எப்படி நம்மை எரிச்சல் படுத்தப் போகின்றன என்று. சமீபத்தில் “கோலிசோடா” படம் பார்த்தேன்… ஒரு வரியில் சொல்வதென்றால் “கதைக்களம் மற்றும்